Song Details
Starring: Suriya, Mohan Lal, Arya, Sayyeshaa
Music: Harris Jayaraj
Singers: Leslie Lewis, Jonita Gandhi
Lyrics: Vairamuthu
Movie: Kaappaan
Hey Amigo Song Lyrics
Hey Mi Amigo
Whisko Kisko
Let the Honey Flow
Naan Santiago
Never Ever Don’t
Lemme Go
Hey Ammado Vaa Vaa Yennodu
Solando Nee En Sweat Hearto
Momento Nee Paarkka Paarkka
Paravasam
Oh Bailando Vandhaadu Sernthu
Ailento Moochodu Moochu
Libido Un Paarvaikulle
Pazharasam
Vaa En Gajanaa
Kollai Kolla Naan Vandhenaa
Nee Pon Savanaa
Manjal Manjam Adi Neethaanaa
Atlantikin Aalam
Arabic Kadalin Neelam
Adhuve Undhan Kangal
Pen Kuruviye
Idayin Thullal Podhum
En Idhayam Netriyil Yerum
Ella Thisaiyum Maarum
En Arasiye
Thuzhaavum Un Paarvai Nenjil
Ulaavum Athu Thoatru Pogum
Nilaavum Nee Ulagin Ettaam Adhisaiyam
Vinodham Adi Unnaal Azhiyuthu
Vivegam Nee Kollum Aangal
Anegam Un Kollai Azhagu Kolaikalam
Un Kannaal Kannaal Sonnaal
Sugam Kittaadhu
Kaiyaal Kaiyaal Meiyaal Thodu
Poiyaal Poiyaal Paiya
Kavi Sollaathey
Inbam Thunbam Rendum Kodu
Vetti Pechu Pesi
Penami Niraiyaathu
Yennazhagellaam Veppam Kolla
Nerukki Vidu
Ennai Udaikkaamal
Uyir Inikkaathu
Un Vanmuraiyindri Endhan Iravu
Kazhiyaathu
Kannodu Kangal Kandaale
Podhaathu Melum Keelum
Kaiyodu Kaigal Seraamal
Theeraathu Enthan Mogam
Sakkarai Vendum Endraal
Karumbu Sakkai Aaga Vendum
Thagaadhu Nee Thalli Sendraal
Adaadhu En Aasai Peiyo
Vidaathu En Moga Kaattil Muzhugidu
Hey Aadaathu En Jodi Poovo
Sudaathu Nee Thalli Chella
Vidaathu Nee Kodi Kaiyaal
Thodu Thodu
Hey Ammado Vaa Vaa Yennodu
Solando Nee En Sweat Hearto
Momento Nee Paarkka Paarkka
Paravasam
Oh Bailando Vandhaadu Sernthu
Ailento Moochodu Moochu
Libido Un Paarvaikulle
Pazharasam
Hey Ammado Vaa Vaa Yennodu
Solando Nee En Sweat Hearto
Momento Nee Paarkka Paarkka
Paravasam
Oh Bailando Vandhaadu Sernthu
Ailento Moochodu Moochu
Libido Un Paarvaikulle
Pazharasam
Hey Ammado
Hey Amigo Song Lyrics in Tamil Font
ஹே மீ அமிகோ
விஸ்கோ கிஸ்க்கோ
லெட் தே ஹனி ப்லொவ்
நான் சாண்டியாகோ
நெவெர் எவர் டோன்ட்
லெம்மி கோ
ஹே அம்மாடோ வ வா என்னோடு
சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹாட்டோ
மொமன்டோ நீ பார்க்க பார்க்க
பரவசம்
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
ஐலேண்ட்டோ மூச்சோடு மூச்சு
லிபிடோ உன் பார்வைக்குள்ளே
பழரசம்
வா என் கஜானா
கொள்ளை கொள்ள நான் வந்தேனா
நீ பொன் சவானா
மஞ்சள் மஞ்சம் அடி நீதானா
அட்லாண்டிக்கின் ஆழம்
அரேபிக் கடலின் நீளம்
அதுவே உந்தன் கண்கள்
பெண் குருவியே
இடையின் துள்ளல் போதும்
என் இதயம் நெற்றியில் ஏறும்
எல்லா திசையும் மாறும்
என் அரசியே
துழாவும் உன் பார்வை நெஞ்சில்
உலாவும் அது தோற்று போகும்
நிலாவும் நீ உலகின் எட்டாம் அதிசியம்
வினோதம் அடி உன்னால் அழியுது
விவேகம் நீ கொள்ளும் ஆண்கள்
அநேகம் உன் கொள்ளை அழகு கொலைக்களம்
உன் கண்ணால் கண்ணால் சொன்னால்
சுகம் கிட்டாது
கையால் கையால் மெய்யால் தொடு
பொய்யால் பொய்யால் பையா
கவி சொல்லாதே
இன்பம் துன்பம் ரெண்டும் கொடு
வெட்டி பேச்சு பேசி
பெண்மை நிறையாது
என்னலகெல்லாம் வெப்பம் கொள்ள
நெருக்கி விடு
என்னை உடைக்காமல்
உயிர் இனிக்காது
உன் வன்முறையின்றி எந்தன் இரவு
கழியாது
கண்ணோடு கண்கள் கண்டாலே
போதாது மேலும் கீழும்
கையேடு கைகள் சேராமல்
தீராது எந்தன் மோகம்
சக்கரை வேண்டும் என்றால்
கரும்பு சக்கை ஆகா வேண்டும்
தகாது நீ தள்ளி சென்றால்
ஆடாது என் ஆசை பெய்யோ
விடாது என் மோக காட்டில் முழுகிடு
ஹே ஆடாது என் ஜோடி பூவோ
சுடாது நீ தள்ளி செல்ல
விடாது நீ கோடி கையால்
தொடு தொடு
ஹே அம்மாடோ வ வா என்னோடு
சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹாட்டோ
மொமன்டோ நீ பார்க்க பார்க்க
பரவசம்
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
ஐலேண்ட்டோ மூச்சோடு மூச்சு
லிபிடோ உன் பார்வைக்குள்ளே
பழரசம்
ஹே அம்மாடோ வ வா என்னோடு
சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹாட்டோ
மொமன்டோ நீ பார்க்க பார்க்க
பரவசம்
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
ஐலேண்ட்டோ மூச்சோடு மூச்சு
லிபிடோ உன் பார்வைக்குள்ளே
பழரசம்
ஹே அம்மாடோ