Song Details
Starring: Suriya, Mohan Lal, Arya, Sayyeshaa
Lyrics: Kabilan
Movie: Kaappaan
Kurilae Kurilae Song Lyrics
Pona Maasam Paartha Nilaa
Ennodu Ulaa
Vandhaale Oyyaale
Kurile Kurile Kuyile
Nedile Nedile Kulale Yele
Vedala Vedala Udale
Thodala Thodala Thodale Mela
Meesa Mudiyaale Meththa
Thachchaane Muththam
Vechchaane Machaane
Pona Maasam Paaththa Nilaa
Ennodu Ulaa
Vandhaale Oyyaale
Kurile Kurile Kuyile
Nedile Nedile Kulale Yele
Vedala Vedala Udale
Naan Thodala Thodala Thodale Mela
Un Kuchchi Iduppu Kulungarappo
Nachchu Nachchu
Naa Sola Solayaa Rusuchudavaa
Pichchu Pichchu
Un Kuchchi Iduppu Kulungarappo
Nachchu Nachchu
Naa Sola Solayaa Rusuchudavaa
Pichchu Pichchu
Naan Athirasamaa
Vechcha Thanga Kinnammaa
Para Para Ee Erumbaa
Enna Moikkuriye
Naa Mora Morappaa
Ulla Maanja Kaaththaadi
Karu Karu Koonthalile
Maatti Sikki Kichche
Nee Ondikatta Naa Ottikitta
Nee illa Naakka
Naa Seththuputten
Kurile Kurile Kuyile
Nedile Nedile Kulale Yele
Vedala Vedala Udale
Thodala Thodala Thodale Mela
Un Thol Pattatha Osanthirukkum
Thotta Pettaa
Naan Kadha Kadhappaa
Kulirukku Yeththa Ola Kotta
Nee Oru Thinusa Pesum Pechu Ellaame
Sadugudu Aaduthadi Nenjil Oodu Katti
Naa Veda Vedappa Undhan Pakkam Vandhene
Oru Thuli Vervaiyile Enna Paththa Vechcha
Un Pakkam Vandha
Na Ooma Padam
Un Paarvai Mattum
Athu Pesum Padam
Kurile Kurile Kuyile
Nedile Nedile Kulale Yele
Vedala Vedala Udale
Thodala Thodala Thodale
Pona Maasam Paaththa Nilaa
Ennodu Ulaa Vandhaale Oyyaale
Meesa Mudiyaale Meththa
Thachchaane Muththam
Vechchaane Machaane
Kurilae Kurilae Song Lyrics in Tamil Font
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா
வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே ஏலே
விடல விடல உடலே
தொடல தொடல தொடலே மேல
மீச முடியாலே மெத்த
தச்சானே முத்தம்
வெச்சானே மச்சானே
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா
வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே ஏலே
விடல விடல உடலே
தொடல தொடல தொடலே மேல
உன் குச்சி இடுப்பு குலுங்கறப்போ
நச்சு நச்சு
நா சோழ சோலையா ருசுச்சுடவா
பிச்சு பிச்சு
உன் குச்சி இடுப்பு குலுங்கறப்போ
நச்சு நச்சு
நா சோழ சோலையா ருசுச்சுடவா
பிச்சு பிச்சு
நா அதிரசமா
வெச்ச தங்க கிண்ணம்மா
பர பர ஈ எறும்பா
என்ன மொய்க்குறியே
நா மொற மொரப்பா
மாஞ்சா காத்தாடி
கரு கரு கூந்தலிலே
மாட்டி சிக்கி கிச்சே
நீ ஒண்டிக்கட்ட நா ஒட்டிகிட்ட
நீ இல்ல நாக்கா
நா செத்துப்புட்டேன்
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே ஏலே
விடல விடல உடலே
தொடல தொடல தொடலே மேல
உன் தோல் பட்டதான் ஒசந்திருக்கும்
தொட்ட பெட்டா
நான் கத கதப்பா
குளிருக்கு ஏத்த ஓலை கொட்டா
நீ ஒரு தினுசா பேசும் பேச்சு எல்லாமே
சடுகுடு ஆடுதடி நெஞ்சில் ஊடு கட்டி
நா வெட வெடப்பா உந்தன் பக்கம் வந்தேனே
ஒரு துளி வேர்வையிலே என்ன பத்த வெச்ச
உன் பக்கம் வந்தா
நா ஊம படம்
உன் பார்வை மட்டும்
அது பேசும் படம்
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே ஏலே
விடல விடல உடலே
தொடல தொடல தொடலே மேல
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா
வந்தாலே ஒய்யாலே
மீச முடியாலே மெத்த
தச்சானே முத்தம்
வெச்சானே மச்சானே