Starring: Tha Mystro, Sathya Nithi
Music: Vernon G Segaram
Singers: Tha Mystro, Sathya Nithi
Lyrics: Tharcicha


En Uravey Tamil Album Song Lyrics


Kadhale Naan Unnai

Kaanave Yengiren

Kaaranam Koorave

Naanum Vaadugiren

 

Ketkiren Un Kural

Kelvigal Ullathey

Ketathum Unnudan

Naanum Vaalgindren

Engo Neeyum En

Munne Thondri

Indru Enthan

Vaazhkai Aavaai Uravey

 

Minnale Iru Vizhi Kaana

Nenjile Idhayamum Thaanga

Thendrale Uyirnil Paaya

Naane Kaathiruppen

 

Ennavo Enathuyir Kanave

Enbatho Enathiru Vizhiye

Endrumo Enatharuginile

Neeyum Vaazhnthiduvaaye

 

Thaniye Thaniye

Thavithen Naanumey

irave irave Nilavaai

Vaaraai Neeye

 

Viralgal Thoduvena Uyire

Naan

Varuven Unnaiyum

Neril Kaanave

 

Aaruyire Inaivaayo

Ingey

Yennulle Vaarai

En Anbe

 

Minnale Iru Vizhi Kaana

Nenjile Idhayamum Thaanga

Thendrale Uyirnil Paaya

Naane Kaathiruppen

Ennavo Enathuyir Kanave

Enbatho Enathiru Vizhiye

Endrumo Enatharuginile

Neeyum Vaazhnthiduvaaye

 

Manam Yetho Mayil Pole

Mayakathil Aaduthey

Mazhai Yeno Kuyil Poley

Mayakathil Paduthey

 

Yeno Neeyum Naanum

Kaanum Neramo

Varugiren Varugiren

Thaniye

 

Meendum Meendum Naanum

Thoonga Poveno

Kanavile Dhinam

Neeyum Varuvaaiye

 

Kalvare Vaa Neeyum

Kaathiruppathu Yeno

Kannale Thaa Neeyum

Kadhal Theeyo

 

Kaalgal Unnale Thakka Thimi Thaa

Nam Kaalam Elllame Tharikida Tha

Vaazhum Naan Naalil Kettimelam Thaan

Athu Uyirin Uthirama

 

Minnale Iru Vizhi Kaana

Nenjile Idhayamum Thaanga

Thendrale Uyirnil Paaya

Naane Kaathiruppen

 

Ennavo Enathuyir Kanave

Enbatho Enathiru Vizhiye

Endrumo Enatharuginile

Neeyum Vaazhnthiduvaaye

 

 Naan Nee Naam Naan Neen Naam

Naan Neen Naam Naan Neen Naam

Naan Nee Naam Naan Neen Naam

Naan Neen Naam Naan Neen Naam

 

En Uravey Tamil Album Song Lyrics in Tamil Font


 

காதலே நான் உன்னை

காணவே ஏங்கிறேன்

காரணம் கூறவே

நானும் வாடுகிறேன்

 

கேட்கிறேன் உன் குரல்

கேள்விகள் உள்ளதே

கேட்டதும் உன்னுடன்

நானும் வாழ்கின்றேன்

 

எங்கோ நீயும் என்

முன்னே தோன்றி

இன்று எந்தன்

வாழ்கை ஆவாய் உறவே

 

மின்னலே இரு விழி காண

நெஞ்சிலே இதயமும் தாங்க

தென்றலே உயிரினில் பாய

நானே காத்திருப்பேன்

 

என்னவோ எனதுயிர் கனவே

என்னவோ எனதிரு விழியே

என்றுமோ எனதருகினிலே

நீயும் வாழ்ந்திடுவாயே

 

தனியே தனியே

தவித்தேன் நானுமே

இரவே இரவே நிலவாய்

வாராய்  நீயே

 

விரல்கள் தொடுவேன உயிரே

நான்

வருவேன் உன்னையும்

நேரில் காணவே

 

ஆருயிரே இணைவாயோ

இங்கே

என்னுள்ளே வாராய்

என் அன்பே

 

மின்னலே இரு விழி காண

நெஞ்சிலே இதயமும் தாங்க

தென்றலே உயிரினில் பாய

நானே காத்திருப்பேன்

 

என்னவோ எனதுயிர் கனவே

என்னவோ எனதிரு விழியே

என்றுமோ எனதருகினிலே

நீயும் வாழ்ந்திடுவாயே

 

மனம் ஏதோ மயில் போலே

மயக்கத்தில் ஆடுதே

மழை ஏனோ குயில் போலே

மயக்கத்தில் பாடுதே

 

ஏனோ நீயும் நானும்

காணும் நேரமோ

வருகிறேன் வருகிறேன்

தனியே

 

மீண்டும் மீண்டும் நானும்

தூங்க போவேனோ

கனவிலே தினம்

நீயும் வருவாயே

 

கள்வரே வா நீயும்

காத்திருப்பது ஏனோ

கண்ணாலே தா நீயும்

காதல் தீயோ

 

கால்கள் உன்னாலே தக்கதிமித

நம் காலம் எல்லாமே தரிகிட தா

வாழும் நன் நாளில் கெட்டிமேளம் தான்

அது உயிரின் உதிரமா

 

மின்னலே இரு விழி காண

நெஞ்சிலே இதயமும் தாங்க

தென்றலே உயிரினில் பாய

நானே காத்திருப்பேன்

 

என்னவோ எனதுயிர் கனவே

என்னவோ எனதிரு விழியே

என்றுமோ எனதருகினிலே

நீயும் வாழ்ந்திடுவாயே

 

நான் நீ நாம் நான் நீ நாம்

நான் நீ நாம் நான் நீ நாம்

நான் நீ நாம் நான் நீ நாம்

நான் நீ நாம் நான் நீ நாம்

En Uravey Tamil Album Song Lyrics - Lyrics Studio



Starring: Tha Mystro, Sathya Nithi
Music: Vernon G Segaram
Singers: Tha Mystro, Sathya Nithi
Lyrics: Tharcicha


En Uravey Tamil Album Song Lyrics


Kadhale Naan Unnai

Kaanave Yengiren

Kaaranam Koorave

Naanum Vaadugiren

 

Ketkiren Un Kural

Kelvigal Ullathey

Ketathum Unnudan

Naanum Vaalgindren

Engo Neeyum En

Munne Thondri

Indru Enthan

Vaazhkai Aavaai Uravey

 

Minnale Iru Vizhi Kaana

Nenjile Idhayamum Thaanga

Thendrale Uyirnil Paaya

Naane Kaathiruppen

 

Ennavo Enathuyir Kanave

Enbatho Enathiru Vizhiye

Endrumo Enatharuginile

Neeyum Vaazhnthiduvaaye

 

Thaniye Thaniye

Thavithen Naanumey

irave irave Nilavaai

Vaaraai Neeye

 

Viralgal Thoduvena Uyire

Naan

Varuven Unnaiyum

Neril Kaanave

 

Aaruyire Inaivaayo

Ingey

Yennulle Vaarai

En Anbe

 

Minnale Iru Vizhi Kaana

Nenjile Idhayamum Thaanga

Thendrale Uyirnil Paaya

Naane Kaathiruppen

Ennavo Enathuyir Kanave

Enbatho Enathiru Vizhiye

Endrumo Enatharuginile

Neeyum Vaazhnthiduvaaye

 

Manam Yetho Mayil Pole

Mayakathil Aaduthey

Mazhai Yeno Kuyil Poley

Mayakathil Paduthey

 

Yeno Neeyum Naanum

Kaanum Neramo

Varugiren Varugiren

Thaniye

 

Meendum Meendum Naanum

Thoonga Poveno

Kanavile Dhinam

Neeyum Varuvaaiye

 

Kalvare Vaa Neeyum

Kaathiruppathu Yeno

Kannale Thaa Neeyum

Kadhal Theeyo

 

Kaalgal Unnale Thakka Thimi Thaa

Nam Kaalam Elllame Tharikida Tha

Vaazhum Naan Naalil Kettimelam Thaan

Athu Uyirin Uthirama

 

Minnale Iru Vizhi Kaana

Nenjile Idhayamum Thaanga

Thendrale Uyirnil Paaya

Naane Kaathiruppen

 

Ennavo Enathuyir Kanave

Enbatho Enathiru Vizhiye

Endrumo Enatharuginile

Neeyum Vaazhnthiduvaaye

 

 Naan Nee Naam Naan Neen Naam

Naan Neen Naam Naan Neen Naam

Naan Nee Naam Naan Neen Naam

Naan Neen Naam Naan Neen Naam

 

En Uravey Tamil Album Song Lyrics in Tamil Font


 

காதலே நான் உன்னை

காணவே ஏங்கிறேன்

காரணம் கூறவே

நானும் வாடுகிறேன்

 

கேட்கிறேன் உன் குரல்

கேள்விகள் உள்ளதே

கேட்டதும் உன்னுடன்

நானும் வாழ்கின்றேன்

 

எங்கோ நீயும் என்

முன்னே தோன்றி

இன்று எந்தன்

வாழ்கை ஆவாய் உறவே

 

மின்னலே இரு விழி காண

நெஞ்சிலே இதயமும் தாங்க

தென்றலே உயிரினில் பாய

நானே காத்திருப்பேன்

 

என்னவோ எனதுயிர் கனவே

என்னவோ எனதிரு விழியே

என்றுமோ எனதருகினிலே

நீயும் வாழ்ந்திடுவாயே

 

தனியே தனியே

தவித்தேன் நானுமே

இரவே இரவே நிலவாய்

வாராய்  நீயே

 

விரல்கள் தொடுவேன உயிரே

நான்

வருவேன் உன்னையும்

நேரில் காணவே

 

ஆருயிரே இணைவாயோ

இங்கே

என்னுள்ளே வாராய்

என் அன்பே

 

மின்னலே இரு விழி காண

நெஞ்சிலே இதயமும் தாங்க

தென்றலே உயிரினில் பாய

நானே காத்திருப்பேன்

 

என்னவோ எனதுயிர் கனவே

என்னவோ எனதிரு விழியே

என்றுமோ எனதருகினிலே

நீயும் வாழ்ந்திடுவாயே

 

மனம் ஏதோ மயில் போலே

மயக்கத்தில் ஆடுதே

மழை ஏனோ குயில் போலே

மயக்கத்தில் பாடுதே

 

ஏனோ நீயும் நானும்

காணும் நேரமோ

வருகிறேன் வருகிறேன்

தனியே

 

மீண்டும் மீண்டும் நானும்

தூங்க போவேனோ

கனவிலே தினம்

நீயும் வருவாயே

 

கள்வரே வா நீயும்

காத்திருப்பது ஏனோ

கண்ணாலே தா நீயும்

காதல் தீயோ

 

கால்கள் உன்னாலே தக்கதிமித

நம் காலம் எல்லாமே தரிகிட தா

வாழும் நன் நாளில் கெட்டிமேளம் தான்

அது உயிரின் உதிரமா

 

மின்னலே இரு விழி காண

நெஞ்சிலே இதயமும் தாங்க

தென்றலே உயிரினில் பாய

நானே காத்திருப்பேன்

 

என்னவோ எனதுயிர் கனவே

என்னவோ எனதிரு விழியே

என்றுமோ எனதருகினிலே

நீயும் வாழ்ந்திடுவாயே

 

நான் நீ நாம் நான் நீ நாம்

நான் நீ நாம் நான் நீ நாம்

நான் நீ நாம் நான் நீ நாம்

நான் நீ நாம் நான் நீ நாம்

Load Comments

Subscribe Our Newsletter