Album: GRAMATHU PASANGA
Music: GRAMATHU PASANGA(Santhosh Sivashanmugam)
Singer: Aashish Raghupathy
Lyrics: GRAMATHU PASANGA(Santhosh Sivashanmugam), Sree vigneshvar
En Kanmani Unna Paakama Song Lyrics
En Kanmani Unna Paakama Unna paaththathu Uyir Serama
Ada Naanuntha Ingu Vaalama Kedanthennnn…….
Unna Paaththathu Vizhi Fuse Poga Ada Naanuntha Ingu Loosaga
Ada Neeyuntha Vittu pogatha Pennnaeeee……
Pala Naalu Kanavil Naanum Oru Maathiri Unna paaththa
Kanmoodi Thirakkum Pothu Neeyum Engo Poniyedi
En Nilavu Engae Athu Veelnthathey
En Iravu Engo athu Ponathey
En Imaigal Athai Ingu Theduthey
Athu Vidyum Varai Engo Ponathey…
Oru Naal Unnai Paarthenadi
Enthan Kadhal Unmel Serthu Vaithu Korthenadi
En Kadhal En Kadhal Un Puriyathu En Kadhal Indru
Oru Naal Oru Naal Puriyum Neeyum Atha Ingu Nindru
En Meethu Kobam Enna Unnale Sogam Thane
Mulmeethu Nadakkiren Valiyaal Thavikiren
Nee Thooram Irunthaal Enna
Un Osai Ketkum Ingae
Solli Vidu Undhan Kadhal Kadhal Ingey Thaan….
Ohh… Oho, Ohh… Oho
Ohh… Oho, Ohh… Oho
Oru Naal Unnai Paarthenadi
Enthan Kadhal Unmel Serthu Vaithu Korthenadi
En Kadhal En Kadhal Un Puriyathu En Kadhal Indru
Oru Naal Oru Naal Puriyum Neeyum Atha Ingu Nindru
En Meethu Kobam Enna Unnale Sogam Thane
Mulmeethu Nadakkiren Valiyaal Thavikiren
Nee Thooram Irunthaal Enna Un Osai Ketkum Ingae
Solli Vidu Undhan Kadhal Kadhal Ingey Thaan….
En Kanmani Unna Paakama Song Lyrics In Tamil Font
என் கண்மணி உன்ன பாக்காம, உன்ன பாத்தது உயிர் சேராம
அட நானுந்தா இங்க வாழாம கெடந்தேன்
உன்ன பாத்ததும் விழி ஃப்யூஸ் போக அட நானுந்தா இங்கு லூசாக
அட நீயும் தான் விட்டு போகாத பெண்ணே
பல நாலு கனவில் நானும் ஒரு மாதிரி உன்ன பாத்த
கண்மூடி திறக்கும் போது நீயும் எங்கோ போனியேடி
என் நிலவு எங்கே அது வீழ்ந்ததே,
என் இரவு எங்கோ அது போனதே
என் இமைகள் அதை இங்கு தேடுதே,
அது விடியும் வரை எங்கோ போனதே
ஒரு நாள் உன்னை பார்த்தேனடி
எந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி
என் காதல் என் காதல் உன் புரியாது என் காதல் இன்று
ஒரு நாள் ஒரு நாள் புரியும் நீயும் அத இங்கு நின்று
என் மீது கோபம் என்ன உன்னாலே சோகம் தானே
முள்மீது நடக்கிறேன் வலியால் தவிக்கிறேன்
நீ தூரம் இருந்தால் என்ன உன் ஓசை கேட்கும் இங்கே
சொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்
ஓ ஓஹோ ஓ ஓஹோ