Singers : Sudharshan Ashok and Suchith Suresan
Music by : G.V. Prakash Kumar
Males : Exam enbathu
Ex-lover pola da
Oh…oh…oh oh
Oh…oh…oh oh
Males : Memory-la vanthu thaan
Torture pannumda
Oh…oh…oh oh
Oh…oh…oh oh
Chorus : Para para-nu
Irukkura age-la
Padikanumnu
Evan kandupudichaan
Love plus love
Pannugira stage-la
Chaos theory
Evan padikka vachaan
Chorus : Oh god…
Naanga paranthida nenachom
Too bad…
Oru rekka illaiyae
Chorus : Oh god…
Idhu rainbow vayasu
Too bad…
Adha valachittiyae
Chorus : Ellaam seriya seivaanae
Avan thaan balu oh balu…
Avan pola vera yaarumae illa kelu
Nee kelu…
Chorus : Oscar adhathaan
Vangaalanu nenachom
Rahman mundhi adha
Vangittaarungo
First rank adhaiyaachum
Vangaalanu padichaa
Balu paiyan irukkiraan
Mudiyalango
Male : Bathroom-il cinema
Paattukku thaan bathila
Formula-va paatta paadidadaa
Syllabus-a ellaam
Nee virumbi padikkum
Vannathirai puthagamaa padichidadaa
Chorus : Ahaa…
Romba sariyaga sonnan
Balu…oh oh hoo balu…
Oho…oo ada avan pol inga
Yaaru…ada yaaru
Chorus : Ellaam seriya seivaanae
Avan thaan balu oh balu…
Avan pola vera yaarumae illa kelu
Nee kelu…
Chorus : Edison mattum
Porakkaama irundha
Bulb-a kandu pudichiruppom
Grahambel mattum illaama irundha
Telephone adha uruvaakki iruppom
Male : Telephone mattum
Podhuminnu irundha
Cellphone kaiyil vandhirukkuma
Cycle-um bike-um life-innu irundha
Benz gethu kaattirukkuma
Chorus : Ahaa…
Romba sariyaga sonnan
Balu…oh oh hoo balu…
Oho…oo ada avan pol inga
Yaaru…ada yaaru
Chorus : Ellaam seriya seivaanae
Avan thaan balu oh balu…
Avan pola vera yaarumae illa kelu
Nee kelu…
IN TAMIL
பாடகர்கள் : சுதர்ஷன் அசோக் மற்றும் சுஜித் சுரேசன்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
ஆண்கள் : எக்ஸாம் என்பது
எக்ஸ் லவ்வர் போலடா
ஓ…..ஓ……ஓ ஓ…..
ஓ…..ஓ……ஓ ஓ…..
ஆண்கள் : மெமரில வந்துதான்
டார்ச்சர் பண்ணும்டா
ஓ…..ஓ……ஓ ஓ…..
ஓ…..ஓ……ஓ ஓ…..
குழு : பற பறன்னு
இருக்குற ஏஜ்ல
படிக்கணுமுன்னு
எவன் கண்டுபிடுச்சான்
லவ் ப்ளஸ் லவ்
பண்ணுகிற ஸ்டேஜ்ல
Chaos தியரி
எவன் படிக்க வச்சான்
குழு : ஓ காட்…..
நாங்க பறந்திட நினைச்சோம்
டூ பேட்….
ஒரு ரெக்க இல்லையே
குழு : ஓ காட்…..
இது ரெயின்போ வயசு
டூ பேட்….
அதை வளைசிட்டியே
குழு : எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு
குழு : ஆஸ்கர் அதத்தான்
வாங்கலானு நினைச்சோம்
ரஹ்மான் முந்தி அதை
வாங்கிட்டாருங்கோ
பர்ஸ்ட் ரேங்க் அதையாச்சும்
வாங்கலான்னு படிச்சா
பாலு பையன் இருக்கிறான்
முடியலைங்கோ
ஆண் : பாத்ரூமில் சினிமா
பாட்டுக்குதான் பதிலா
பார்முலாவ பாட்டா பாடிடடடா
சிலபஸ்ச எல்லாம்
நீ விரும்பி படிக்கும்
வண்ணத்திரை புத்தகமா படிச்சிடடடா
குழு : ஆஹா……
ரொம்ப சரியா சொன்னான்
பாலு…. ஓ ஓ ஹோ பாலு…..
ஓஹோ….ஓ அட அவன் போல் இங்க
யாரு….அட யாரு
குழு : எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு
குழு : எடிசன் மட்டும்
பொறக்காம இருந்தா
பல்ப்ப கண்டு புடிச்சுருப்போம்
கிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா
டெலிபோன் அத உருவாக்கி இருப்போம்
ஆண் : டெலிபோன் மட்டும்
போதுமின்னு இருந்தா
செல்போன் கையில் வந்திருக்குமா
சைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா
பென்ஸ் கெத்து காட்டிருக்குமா
குழு : ஆஹா……
ரொம்ப சரியாக சொன்னான்
பாலு…. ஓ ஓ ஹோ பாலு…..
ஓஹோ….ஓ அட அவன் போல் இங்க
யாரு….அட யாரு
குழு : எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு