Singers : Sid Sriram and Shashaa Tirupati
Music by : Darbuka Siva
Chorus : Rappap paa pare paparaa
Rappap paa pare paparaa
Rappap paa pare paparaa
Rappap paa pare paparaa
Male : Ethuvarai pogalaam
Endru nee sollavendum
Endruthaan… vidamal ketkiren…
Male : Thaen muthangal mattumae
Pothum yendru solvadhaal
Thodaamal pogiren…
Male : Yaar yaaro kanaakkalil
Naalum nee sendru ulaavukindraval
Nee kaanum kanaakkalil varum
Or aanendraal naandhaan ennaalilum
Male : Poongaatrae nee veesaathae
Oooooo..
Poongaatrae nee veesaathae
Naan dhaan ingae visiri
Male : En veetlil nee nirkindraai
Athai nambaamal ennai killikonden
Thottathil nee nirkindraai
Unnai poovendru enni koiyyachendren..
Female : Pugazh poomaalaigal
Thaen solaigal
Naan kanden yen un pin vandhen
Perum kasolaigal ponmaalaigal
Vendaamae nee vendumendren
Uyirae…
Male : Netrodu en vegangal
Sirutheeyaga maari thoonga kanden
Katrodu en kobangal
Oru thoosaaga maari pogakanden
Female : Unai paarkatha naan
Pesatha naan
En vazhvil nee naanendru naan
Dhinam nee vandhathaal
Thol thanthathaal
Aanen naan aannadha pen dhaan
Uyirae…
Female : Ho ho hooh..
Ethuvarai pogalaam
Endru nee solla vendum
Endruthaan.. vidamal ketkiren
Female : Thaen muthangal
Male & Female : Mattumae
Male : Pothum endru solvathaal
Thodaamal pogiren
Female : Un pondra ilainganai
Manam erkamal marupadhae pizhai
Kanden un alaadhi thooimaiyai
En kanpaarthu pesum peraanmaiyai
Male : Poongaatrae nee veesaathae
Ooooooo..
Poongaatrae nee veesaathae
Naan dhaan ingae visiri
Chorus : Ruth thu thu ruth thu ru ruuuu
Ruth thu thu ruth thu ru ruuuu
Ruth thu thu ruth thu ru ruuuu
Ruth thu thu ruth thu ru ruuuu
Male : Yeee……yeeee…..yeee……aaa..
IN TAMIL
பாடகி : ஷாஷா திருப்பதி
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : டர்புகா சிவா
குழு : ……………………
ஆண் : எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்
ஆண் : தேன் முத்தங்கள்
மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல்
போகிறேன்
ஆண் : யாரோ யாரோ
கனாக்களில் நாளும் நீ
சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில்
வரும் ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்
ஆண் : பூங்காற்றே நீ
வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
ஆண் : என் வீட்டில் நீ
நிற்கின்றாய் அதை
நம்பாமல் என்னை
கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி
கொய்ய சென்றேன்
பெண் : புகழ் பூமாலைகள்
தேன் சோலைகள் நான்
கண்டேன் ஏன் உன் பின்
வந்தேன் பெரும் காசோலைகள்
பொன்மாலைகள் வேண்டாமே
நீ வேண்டுமென்றேன் உயிரே
ஆண் : நேற்றோடு என்
வேகங்கள் சிறு தீயாக
மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக
கண்டேன்
பெண் : உன்னை பார்க்காத
நான் பேசாத நான் என்
வாழ்வில் நீ நான் என்று
நான் தினம் நீ வந்ததால்
தோள் தந்ததால் ஆனேன்
நான் ஆனந்த பெண்தான்
உயிரே
பெண் : ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்
பெண் : தேன் முத்தங்கள்
ஆண் & பெண் : மட்டுமே
ஆண் : போதும் என்று
சொல்வதால் தொடாமல்
போகிறேன்
பெண் : உன் போன்ற
இளைஞனை மனம்
ஏற்காமல் மறுப்பதே
பிழை கண்டேன் உன்
அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும்
பேராண்மையை
ஆண் : பூங்காற்றே நீ
வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
குழு : ருத் து து ருத் து ரூ ரூ
ருத் து து ருத் து ரூ ரூ
ருத் து து ருத் து ரூ ரூ
ருத் து து ருத் து ரூ ரூ