Singer : Benny Dayal
Music by : Sam C. S
Chorus : Hoohoo hoo hoo hoo hoo…(6)
Male : Tarraakae tararraakae
Joraa thatti thokkae
Tarraakae tararraakae
Kattaadhaa nee joke-ey…
Male : Check in panni skill ah kaattu
Chorus : Sedharaa maatom da…
Male : Corner ball-ah goal-ah potta
Chorus : Asaraa mattom da
Male : Hitting panni passing podu
Chorus : Sit-aah scene-u daa
Male : Bending panni kaali pannaa
Chorus : Thoguraa maattom daa
Chorus : Vaada vaada vaa vaa vaa
Chorus : Hoohoo hoo hoo hoo hoo…(4)
Chorus : Theemtha theemtha thanaa
Theemtha theemtha thanaa…………….
……………………………………………………….
Male : Kilicha coataiyum
Thaichi pottukuvom
Toss-eh pottadhum
Enga style-la
Neymer messi nu pera vachikuvom
Tholukku slot-la pagaiya muchikuvom
Male : Aadaa vuttu naanga amara vaipom
Oda vittu team-ah odhara vaippom
Locality bhasaiya pesa maatom
Local naanga hi-fy theda maatom
Male : Kannula jerkku kaalula thalukku
Chorus : Pithirla kaattuvom
Male : Moonchila morappu pechila sharp-u
Chorus : Pasiya thookuvom
Male : Adra merlaaa udra merlaa
Chorus : Adchi kalttuvom
Male : Kaiyila thaduppu lungila madippu
Chorus : Bagundai aakuvom
Chorus : Vaada vaada vaa vaa vaa
Chorus : Hoohoo hoo hoo hoo hoo…(4)
Male : Pithirla kaattuvom
Male : Pithirla kaattuvom
Male : Asiya thookuvom
Male : Asiya thookuvom
Male : Adchi kalttuvom
Male : Adchi kalttuvom
Male : Bagundai aakuvom
Male : Bagundai aakuvom………….
IN TAMIL
பாடகர் : பென்னி டயல்
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்
குழு : ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (6)
ஆண் : டர்ராகே டர்ரர்ராகே
ஜோரா தட்டி தூக்கே
டர்ராகே டர்ரர்ராகே
காட்டாத நீ ஜோக்கே……
ஆண் : செக் இன் பண்ணி ஸ்கில்ல காட்டு
குழு : செதற மாட்டோம்டா…..
ஆண் : கார்னர் பால்ல கோல்ல போட்டா
குழு : அசர மாட்டோம்டா…..
ஆண் : ஹிட்டிங் பண்ணி பாஸ்சிங் போடு
குழு : சிட்டா சீன்னுடா
ஆண் : பெட்டிங் பண்ணி காலி பண்ணா
குழு : தொகுற மாட்டோம்டா…..
குழு : வாடா வாடா வா வா வா
குழு : ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (4)
குழு : ……………………………..
ஆண் : கிழிச்ச கோட்டயும்
தைச்சு போட்டுக்குவோம்
டாஸ்ச போட்டதும்
எங்க ஸ்டைல்ல
நெய்மர் மெஸ்சின்னு பேர வச்சிக்குவோம்
தொழுக்கு ஸ்லாட்ல பகைய முச்சிக்குவோம்
ஆண் : ஆடவுட்டு நாங்க அமர வைப்போம்
ஓட விட்டு டீம்ம ஒதற வைப்போம்
லோக்கலட்டி பாஷைய பேச மாட்டோம்
லோக்கல் நாங்க ஹைபை தேட மாட்டோம்
ஆண் : கண்ணுல ஜெர்க்கு காலுல தலுக்கு
குழு : பிதிர்ல காட்டுவோம்
ஆண் : மூஞ்சில மொரப்பு பேச்சில ஷார்ப்பு
குழு : பசிய தூக்குவோம்
ஆண் : அட்றா மெர்லா உட்ரா மெர்லா
குழு : அடிச்சி கலட்டுவோம்
ஆண் : கையில தடுப்பு லுங்கில மடிப்பு
குழு : பகுண்டை ஆக்குவோம்
குழு : வாடா வாடா வா வா வா
குழு : ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (4)
ஆண் : பிதிர்ல காட்டுவோம்
ஆண் : பிதிர்ல காட்டுவோம்
ஆண் : பசிய தூக்குவோம்
ஆண் : பசிய தூக்குவோம்
ஆண் : அடிச்சி கலட்டுவோம்
ஆண் : அடிச்சி கலட்டுவோம்
ஆண் : பகுண்டை ஆக்குவோம்
ஆண் : பகுண்டை ஆக்குவோம்……..