Singer : Gold Devaraj
Music by : Ghibran
Male : Ponaa pottum ponaa pottum
Vadaa nee rajaa
Thanaa neeyo thaedi poi
Pannaadha thaaja
Male : Ponaa pottum ponaa pottum
Vadaa nee rajaa
Thanaa neeyo thaedi poi
Pannaadha thaaja
Male : Irukudaa vaazhkkai
Namma kannu munnaadi…
Edhukuda kalangura
Mugam kaattum kannaadi…
Unna vida sigaram
Inga uyaram illadaa…
Siraga neeyum virichi putta
Adhudhaan ellaidaa…
Male : {Come back come back
Come back maamu…
Come back come back
Come back maamu…} (2)
Male : Neerukkul neendhidum
Neruppena vandhidu
Perukku vaazhvathu
Vaazhkkai illadaa
Male : Ponadhai kaalathin
Kanakkena kollada…
Vaanaththai vetti neeyum
Vannam theettada…
Male : Ada nondi saakku nee solli
Thaandi poga nee ennadhaa
Vandi illaa sakkaramaa
Vaazhkkai venaanda…
Male : {Come back come back
Come back maamu…
Come back come back
Come back maamu…} (2)
IN TAMIL
பாடகர் : கோல்டு தேவராஜ்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : போனா போட்டும் போனா போட்டும்
வாடா நீ ராஜா
தானா நீயோ தேடி போயி
பண்ணாத தாஜா
ஆண் : போனா போட்டும் போனா போட்டும்
வாடா நீ ராஜா
தானா நீயோ தேடி போயி
பண்ணாத தாஜா
ஆண் : இருக்குடா வாழ்க்கை
நம்ம கண்ணு முன்னாடி
எதுக்குடா கலங்குற
முகம் காட்டும் கண்ணாடி
உன்னவிட சிகரம்
இங்க உயரம் இல்லடா…….
சிறக நீயும் விரிச்சிபுட்டா
அதுதான் எல்லைடா……
ஆண் : {கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு
கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு…..} (2)
ஆண் : நீருக்குள் நீந்திடும்
நெருப்பென வந்திடு
பேருக்கு வாழ்வது
வாழ்க்கை இல்லைடா
ஆண் : போனதை காலத்தின்
கணக்கென்ன கொள்ளடா
வானத்தை வெட்டி நீயும்
வண்ணம் தீட்டடா
ஆண் : அட நொண்டி சாக்கு நீ சொல்லி
தாண்டி போக நீ என்னாத
வண்டி இல்லா சக்கரமா
வாழ்க்கை வேணாண்டா…..
ஆண் : {கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு
கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு…..} (2)