Singers : Leslie Lewis and Jonita Gandhi
Music by : Harris Jayaraj
Male : Hey mi amigo
Whisko…kisko..
Let the honey flow..
Naan santiago..never..ever..
Don’t let me go…
Male : Eh amadoo.. vaa vaa ennodu
Solando..nee en sweet hearto
Momento..nee paarka paarka paravasam
Oo bailando…vandhaadum serndhu
Ailento… moochodu moochu
Libido…un paarvaikkkullae pazharasam
Male : Vaa en gajaana
Kollai kolla naan vandhenaa…
Nee pon savaana
Mmanjal manjam adi needhaana..
Female : Heyy
Male : Atlantickin aazham…
Arabic kadalin neelam
Adhuvae undhan kangal
Penn kuruviyae…..
Male : Idaiyin thullal podhum
En idhayam nettriyil yerum
Ellaa thisaiyum maarum
En arasaiyae..heyy heyyy…
Male : Thuzhaavum …un paarvai nenjil
Ulaavum….. adhil thoatru pogum
Nilavum… nee ulagin ettaaam adhisayam
Female : Woahu wohh huuu
Male : Vinodham… adi unnaal egurudhu
Vivegam …nee kollum aangal anaegam
Un kollai azhagu kolaikalam
Female : La..vaa..hey..ah…hmm…aaa..
Thari ….
Doo ..hey ..oo.. naa…aa..hey ohoo
Female : Un kannaal kannaal sonnaal
Sugam kittaadhu
Kaiyaal kaiyaal meiyaal thodu
Poiyaal poiyaal paiyaa
Kavi sollaadhae
Inbam thunbam rendum kodu
Female : Vetti pehchu pesi
Penmai nirayaadhu
Ennazhagellaam veppam kolla
Nerukki vidu
Ennai udaikaamal
Uyir inaikaadhu
Un vanmurai indri
Endhan iravu kazhiyaadhu
Female : Kannodu kangal kandalae
Podhaadhu melum keezhum
Kaiyodu kaigal seraamal
Theeradhu endhan mogam
Sakkarai vendum endraal
Karumbu chakkai aaga vendum
Female : Ooohooo …
Thaagaadhu nee thalli sendraal
Adaadhu en aasai peiyoo
Vidaadhu en moga kaatil muzhugidu
Yeey…adaadhu en jodi poovo
Sudaathu nee thalli chella
Vidaathu nee kodikaiyaal thodu thodu
Chorus : Eh amadoo.. vaa vaa ennodu
Solando..nee en sweet hearto
Momento..nee paarka paarka paravasam
Female : Heyy eyyyy….
Chorus : Oo bailando…vandhaadum serndhu
Ailento… moochodu moochu
Libido…un paarvaikkkullae pazharasam
Female : Lelelele…
Female : Amigo
Chorus : Eh amadoo.. vaa vaa ennodu
Solando..nee en sweet hearto
Female : Eh Bilando
Chorus : Momento..nee paarka paarka paravasam
Female : Heyyyy
Chorus : Oo bailando…vandhaadum serndhu
Ailento… moochodu moochu
Libido…un paarvaikkkullae pazharasam
Female : Hoo ooo ooo lets go
Chorus : Oo bailando…vandhaadum serndhu
Ailento… moochodu moochu
Libido…un paarvaikkkullae pazharasam
Eh amadoo..
IN TAMIL
பாடகர்கள் : லெஸ்லி லெவிஸ் மற்றும் ஜொனிதா காந்தி
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஹேய் மி அமிகோ
விஷ்கோ….கிஸ்கோ….
லேட் தி ஹனி ப்ளோவ்
நான் சண்டியாகோ….நெவெர்….எவர்
டோன்ட் லெட் மீ கோ
ஆண் : எஹ் அமாடோ….வா வா என்னோடு
சொலாண்டோ….நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
மொமெண்டோ…நீ பார்க்க பார்க்க பரவசம்
ஓ பைலாண்டோ….வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ….மூச்சோடு மூச்சு
லிபிடோ….உன் பார்வைக்குள்ளே பழரசம்
ஆண் : வா என் கஜானா
கொள்ளை கொள்ள நான் வந்தேனா….
நீ பொன் சவானா
மஞ்சள் மஞ்சம் அடி நீதானா…
பெண் : ஹேய்
ஆண் : அட்லாண்டிக்கின் ஆழம்
அரபிக் கடலும் நீளம்
அதுவே உந்தன் கண்கள்
பெண் குருவியே….
ஆண் : இடையின் துள்ளல் போதும்
என் இதயம் நெற்றியில் ஏறும்
எல்லா திசையும் மாறும்
என் அரசியே….ஹேய் ஹேய்ய்…..
ஆண் : துலாவும்….உன் பார்வை நெஞ்சில்
உலாவும்…அதில் தோற்று போகும்
நிலவும்…..நீ உலகின் எட்டாம் அதிசயம்
பெண் : வோஹு வொஹ் ஹு……
ஆண் : வினோதம்….அடி உன்னால் எகுருது
விவேகம்….நீ கொள்ளும் ஆண்கள் அநேகம்
உன் கொள்ளை அழகு கொலை களம்
பெண் : ல…வா….ஹேய்…அ….ஹ்ம்ம்….ஆஅ….
தறி….
டூ…ஹேய்…ஓ….னா…ஆ….ஹேய் ஓஹோ
பெண் : உன் கண்ணால் கண்ணால் சொன்னால்
சுகம் கிட்டாது
கையால் கையால் மெய்யால் தொடு
பொய்யால் பொய்யால் பையா
கவி சொல்லாதே
இன்பம் துன்பம் ரெண்டும் கொடு
பெண் : வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது
என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள
நெருக்கி விடு
என்னை உடைக்காமல்
உயிர் இனிக்காது
உன் வன்முறை இன்றி
எந்தன் இரவு கலையாது
பெண் : கண்ணோடு கண்கள் கண்டாலே
போதாது மேலும் கீழும்
கையேடு கைகள் சேராமல்
தீராது எந்தன் மோகம்
சக்கரை வேண்டும் என்றால்
கரும்பு சக்கை ஆக வேண்டும்
பெண் : ஓஹோ….
தாங்காது நீ தள்ளி சென்றால்
ஆடாது என் ஆசை பேயோ
விடாது என் மோக காட்டில் மூழ்கிடு
ஏய்….ஆடாது என் ஜோடி பூவோ
சுடாது நீ தள்ளி செல்ல
விடாது நீ கோடிகையால் தொடு தொடு
குழு : எஹ் அமாடோ வா வா என்னோடு
சொலாண்டோ….நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
மொமெண்டோ…நீ பார்க்க பார்க்க பரவசம்
பெண் : ஹேய் ஏய்ய்….
குழு : ஓ பைலாண்டோ….வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ….மூச்சோடு மூச்சு
லிபிடோ….உன் பார்வைக்குள்ளே பழரசம்
பெண் : லேலேலேலே……
பெண் : அமிகோ
குழு : எஹ் அமாடோ வா வா என்னோடு
சொலாண்டோ….நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
பெண் : எஹ் பிலாண்டோ
குழு : மொமெண்டோ…நீ பார்க்க பார்க்க பரவசம்
பெண் : ஹேய்ய்…..
குழு : ஓ பைலாண்டோ….வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ….மூச்சோடு மூச்சு
லிபிடோ….உன் பார்வைக்குள்ளே பழரசம்
பெண் : ஹோ ஓ ஓஒ லெட்ஸ் கோ
குழு : ஓ பைலாண்டோ….வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ….மூச்சோடு மூச்சு
லிபிடோ….உன் பார்வைக்குள்ளே பழரசம்
எஹ் அமாடோ