Singers : Jonita Gandhi,Karthik,Darbuka Siva and ADK
Music by : Darbuka Siva
Female : Ho ho ho ho
Ho ho ho ho oooo
Female : Freakout…ohyaaaey
Freakout…ohyaaaey
Freakout…ohyaaaey
Freakout…ohyaaaey
Female : Thirudaathae thirudaathae
En nenjam vendum enakku
Varudaathae varudaathae
Un vizhigal kulirum neruppu
Enadhullam enadhullam
Adhil kallam ippo edhukku
Irundhaalum irundhaalum
Nee arugil vandhaal kirukku
Female : Viral nagangalai kadithen
Veembu vanthaalum maraithen
Veliyilum konjam nadithen
Unmaiyil naan thudithen
Female : {Iravu suzhndhathae theriyaathae
Nilavu vandhathum theriyaathae
Veliye enna thaan nadanthaalum
Edhuvum puriyaathae} (2)
Female : Freakout…ohyaaaey
Freakout…ohyaaaey
Freakout…ohyaaaey
Freakout…ohyaaaey
Female : Thirudaathae thirudaathae
En nenjam vendum enakku
Varudaathae varudaathae
Un vizhigal kulirum neruppu
Enadhullam enadhullam
Adhil kallam ippo edhukku
Irundhaalum irundhaalum
Nee arugil vandhaal kirukku
Female : Viral nagangalai kadithen
Veembu vanthaalum maraithen
Veliyilum konjam nadithen
Unmaiyil naan thudithen
Female : {Iravu suzhndhathae theriyaathae
Nilavu vandhathum theriyaathae
Veliye enna thaan nadanthaalum
Edhuvum puriyaathae} (2)
Male : Vazhi engum unai paarthen
Vizhi rendil kolaaro
Kanavengum sirikindraai
Kamalaalaiyam kanndhaano
Badhil solla theriyaamal
Thadumaari sirikindren
Edhil sendru mudinthaalum
Sari endru ninaikindren
Male : Ragasiya vizhiyil theriyum
Rasanaigal medhuvaai puriyum
Tholaiyuthu idhayam
Adhu therinthae thaan nirkindren
Aruginil varava varavaa
Anumadhi perava peravaa
Anaithida ninaithaal athu thavara thavaraa
Female : Iravu suzhndhathae theriyaathae
Nilavu vandhathum theriyaathae
Veliye enna thaan nadanthaalum
Edhuvum puriyaathae..ae…
Kadhavu thiranthathum theriyaathae
Kaatru vanthathum theriyaathae
Kalavu sendru yaar ponaalum
Athuvum theriyaathae…
Chorus : Thaladi gotta beach party
Machi aadi thakkali
Lady killadi
Onna koothaadi
Sema kacheri
Chorus : Pakathula juice glass irukku
Thottukatha oorugavum irukku
Imma gonna take you down
Oorukulla disco bounce
Chorus : Beach party girl
Kanapinna party pogalaama girl
Beach party girl
Kanapinna party pogalama girl
Female : {Bounce …ohyaaaey
Chorus : Gonna party} (4)
Female : {Bounce …ohyaaaey
Chorus : Gonna party} (4)
Rap : Mama go with the player
Machi vaadi vaadi aada
Pinnadi pogum pengal manathil
Manalail thoovi thalla
Rap : Ennadi pinnadi
Thalladi pinnadi
Aadi aadi paadi paadi
Pengal manathil party
Rap : Kannala kaatti pesi
Ennai thalli kollathae
Kann jaadai kaatti
Ennai vittu pogaathae
Rap : Nana nani nani nani nani nani hey
Nana nani nani nani nani nani nani
Rap : Mama champagne-ah
Thookki-tha melatha podu
Kannalae-tha viththa-tha
Kaatti-tha odu
Nelivu sulivu ethuvum edupadathu thambi
Kannamoochi aattam vilaiyadalaama naanga
Unna nambi
Chorus : Ya ya ya ya ya ya ya ya
Rap : Yeah yeah yeah yeah yeah yeah yeah yeah
Chorus : Yeah yeah yeah yeah yeah yeah yeah yeah
Chorus : {Bounce gonna party ..(10)
Female : {Bounce …ohyaaaey
Chorus : Gonna party} (4)
Female : {Bounce …ohyaaaey
Chorus : Gonna party} (4)
Chorus : Bounce gonna party…(4)
IN TAMIL
பாடகர்கள் : ஜோனிடா காந்தி, கார்த்திக், தர்புகா சிவா மற்றும் ஏடிகே
இசையமைப்பாளர் : தர்புகா சிவா
பெண் : ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஓஒ
பெண் : ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
பெண் : திருடாதே திருடாதே
என் நெஞ்சம் வேண்டும் எனக்கு
வருடாதே வருடாதே
உன் விழிகள் குளிரும் நெருப்பு
எனதுள்ளம் எனதுள்ளம்
அதில் கள்ளம் இப்போ எதுக்கு
இருந்தாலும் இருந்தாலும்
நீ அருகில் வந்தால் கிறுக்கு
பெண் : விரல் நகங்களை கடித்தேன்
வீம்பு வந்தாலும் மறைத்தேன்
வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்
உண்மையில் நான் துடித்தேன்
பெண் : {இரவு சூழ்ந்ததே தெரியாதே
நிலவு வந்ததும் தெரியாதே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே} (2)
பெண் : ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..
பெண் : திருடாதே திருடாதே
என் நெஞ்சம் வேண்டும் எனக்கு
வருடாதே வருடாதே
உன் விழிகள் குளிரும் நெருப்பு
எனதுள்ளம் எனதுள்ளம்
அதில் கள்ளம் இப்போ எதுக்கு
இருந்தாலும் இருந்தாலும்
நீ அருகில் வந்தால் கிறுக்கு
பெண் : விரல் நகங்களை கடித்தேன்
வீம்பு வந்தாலும் மறைத்தேன்
வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்
உண்மையில் நான் துடித்தேன்
பெண் : {இரவு சூழ்ந்ததே தெரியாதே
நிலவு வந்ததும் தெரியாதே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே} (2)
ஆண் : வழி எங்கும் உன்னை பார்த்தேன்
விழி ரெண்டில் கோளாறோ
கனவெங்கும் சிரிக்கின்றாய்
கமலாலயம் கண்தானோ
பதில் சொல்ல தெரியாமல்
தடுமாறி சிரிகின்றேன்
எதில் சென்று முடிந்தாலும்
சரி என்று நினைக்கின்றேன்
ஆண் : ரகசிய விழியில் தெரியும்
ரசனைகள் மெதுவாய் புரியும்
தொலையுது இதயம்
அது தெரிந்தேதான் நிற்கின்றேன்
அருகினில் வரவா வரவா
அனுமதி பெறவா பெறவா
அணைத்திட நினைத்தால் அது தவறா தவறா
பெண் : இரவு சூழ்ந்ததே தெரியாதே
நிலவு வந்ததும் தெரியாதே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே…..ஏ…..
கதவு திறந்ததும் தெரியாதே
காற்று வந்ததும் தெரியாதே
களவு சென்று யார் போனாலும்
அதுவும் தெரியாதே
குழு : தள்ளாடி கோட்ட பீச் பார்ட்டி
மச்சி ஆடி தக்காளி
லேடி கில்லாடி
ஒன்னா கூத்தாடி
செம கச்சேரி
குழு : பக்கத்துல ஜூஸ் கிளாஸ் இருக்கு
தொட்டுகத்த ஊறுகாவும் இருக்கு
ஐம் மா கோன்னா டேக் யூ டவுன்
ஊருக்குள்ள டிஸ்கோ பௌன்ஸ்
குழு : பீச் பார்ட்டி கேர்ள்
கண்ணா பின்னா பார்ட்டி போகலாமா கேர்ள்
பீச் பார்ட்டி கேர்ள்
கண்ணா பின்னா பார்ட்டி போகலாமா கேர்ள்
பெண் : {பௌன்ஸ்…….ஒயாயேஹே….
குழு : கோன்னா பார்ட்டி} (4)
பெண் : {பௌன்ஸ்…….ஒயாயேஹே……
குழு : கோன்னா பார்ட்டி} (4)
ஆண் : மாமா கோ வித் தி பிளேயர்
மச்சி வாடி வாடி ஆட
பின்னாடி போகும் பெண்கள் மனதில்
மணலில் தூவி தள்ள
ஆண் : என்னடி பின்னாடி
தள்ளாடி பின்னாடி
ஆடி ஆடி பாடி பாடி
பெண்கள் மனதில் பார்ட்டி
ஆண் : கண்ணால காட்டி பேசி
என்னை தள்ளி கொல்லாதே
கண் ஜாடை காட்டி
என்னை விட்டு போகாதே
ஆண் : நன நனி நனி நனி நனி நனி ஹேய்
நன நனி நனி நனி நனி நனி நனி
ஆண் : மாமா சம்பேஜ்னா
தூக்கி தா மேளத்த போடு
கண்ணாலேதா வித்ததா
காட்டிதா ஓடு
நெளிவு சுளிவு எதுவும் எடுபடாது தம்பி
கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடலாமா நாங்க
உன்ன நம்பி
குழு : ய ய ய ய ய ய ய ய
ஆண் : யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ்
குழு : யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ்
குழு : {பௌன்ஸ் கோன்னா பார்ட்டி….} (10)
பெண் : {பௌன்ஸ்…….ஒயாயே
குழு : கோன்னா பார்ட்டி} (4)
பெண் : {பௌன்ஸ்…….ஒயாயேஹே….
குழு : கோன்னா பார்ட்டி} (4)
குழு : பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…… (4)