Singer : Harini
Music by : G.V. Prakash Kumar
Females : Thiru thiru gananaadha
Thanathom thom thithai
Theechudar vizhiyonae
Thanathom thom thithai
Females : Venbaavum sempoovum
Unai vaazhtha thaanae
Theanodu thinaimaavum
Unakkaaga thaanae
Female : Lesaai lesaai kannpaaraiyaa
Marai sonna iraiyaalan neethaanaiyaa
Lesaai lesaai kaappaatraiyaa
Siram thazhtha varam eenum kodaiyaalanae
Female : Puram nookki agam kaakkum
Maayakaara
Kanampookki karam korkkum paasakaara
Idar neekki sudar yettrum kaavalkkaara
Sugam kaathu sumai pookkum nesakaara
Female : Lesaai lesaai kannpaaraiyaa
Marai sonna iraiyaalan neethaanaiyaa
Female : Nootrukku noor vaanga
Aasai illai
Pass aagum alavukku thetrividu
Scientist-in IQ -va thaevai illai
Koduthaalum adhai konjam
Quickaai kodu
Female : Guindy bridge-il en banner
Vaikkum mark-u vendaamae
Last-u bench-u unnaalae
Ada konjundu munnera
Nee konjam help pannu
Females : Thiru thiru gananaadha
Thanathom thom thithai
Theechudar vizhiyonae
Thanathom thom thithai
Female : Computer varum munnae
Mouse-ai vaithu
Vilaiyaanda vingyaani neethaanappa
Ammavum appaavum ulagam endru
Rounds vandha einstein-um neethaanappa
Female : Best-u mark-u vendaamae
Just-u pass-u pothumae
Rest-u konjam illaama
Ada enakkaaga nee konjam
Hardwork-u seivaaiyo
Females : Thiru thiru gananaadha
Thanathom thom thithai
Theechudar vizhiyonae
Thanathom thom thithai
Females : Venbaavum sempoovum
Unai vaazhtha thaanae
Theanodu thinaimaavum
Unakkaaga thaanae
IN TAMIL
பாடகி : ஹரிணி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
பெண்கள் : திரு திரு கண நாதா
தன தோம் தோம் தித்தை
தீச்சுடர் விழியோனே
தன தோம் தோம் தித்தை
பெண்கள் : வெண்பாவும் செம்பூவும்
உன்னை வாழ்த்தத்தானே
தேனோடு தினைமாவும்
உனக்காகத்தானே
பெண் : லேசாய் லேசாய் கண் பாரைய்யா
மறை சொன்ன இறையாளன் நீதானைய்யா
லேசாய் லேசாய் காப்பாற்றைய்யா
சிரம் தாழ்த்த வரம்யேனும் கொடையாலனே
பெண் : புறம் நோக்கி அகம் காக்கும் மாயக்காரா
கனம்போக்கி கரம் கோர்க்கும் பாசக்காரா
இடர் நீக்கி சுடர் ஏற்றும் காவல்காரா
சுகம் காத்து சுமை போக்கும் நேசக்காரா
பெண் : லேசாய் லேசாய் கண் பாரைய்யா
மறை சொன்ன இறையாளன் நீதானைய்யா
பெண் : நூற்றுக்கு நூறு வாங்க
ஆசை இல்லை
பாஸ் ஆகும் அளவுக்கு தேற்றிவிடு
சையன்டிஸ்டின் ஐ க்யூவா தேவை இல்லை
கொடுத்தாலும் அதை கொஞ்சம்
குயிக்காய் கொடு
பெண் : கிண்டி பிரிஜ்ஜில் என் பேனர்
வைக்கும் மார்க்கு வேண்டாமே
லாஸ்ட்டு பெஞ்சு உன்னாலே
அட கொஞ்சூண்டு முன்னேற
நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு
பெண்கள் : திரு திரு கண நாதா
தன தோம் தோம் தித்தை
தீச்சுடர் விழியோனே
தன தோம் தோம் தித்தை
பெண் : கம்ப்யூட்டர் வரும் முன்னே
மவுஸ்சை வைத்து
விளையாண்ட விஞ்ஞானி நீதானப்பா
அம்மாவும் அப்பாவும் உலகம் என்று
ரௌண்ட்ஸ் வந்த ஐன்ஸ்டைனும் நீதானப்பா
பெண் : பெஸ்ட்டு மார்க்கு வேண்டாமே
ஜஸ்ட் பாஸ்சு போதுமே
ரெஸ்ட் கொஞ்சம் இல்லாம
அட எனக்காக நீ கொஞ்சம்
ஹார்டுவொர்க்கு செய்வாயோ
பெண்கள் : திரு திரு கணநாதா
தன தோம் தோம் தித்தை
தீச்சுடர் விழியோனே
தன தோம் தோம் தித்தை
பெண்கள் : வெண்பாவும் செம்பூவும்
உன்னை வாழ்த்தத்தானே
தேனோடு தினைமாவும்
உனக்காகத்தானே