LYRIC
Singers : Sathyan, Senthil Dass and Sarath Santhosh
Music by : Yuvan Shankar Raja
Males : Thee mugam dhaan
Yaar ivan dhaan
Orr adi dhaan
Paar idi dhaan
Males : Nee edhiri-ah uthiryaa
Padhariyae vaa
Imaippadhum vedi
Ivan nerukkadi
Males : Vaa moodhi paaru
Adichu midhichu
Aattam mudikka
Vaa vettaiyaadu
Males : Vella thaadi velicham adikka
Poyi ennai paaru
Udhachcha udhaiyil udanja elumba
Yaar indha aalu
Irangi pudipaan edhiri narmaba
Males : Pirichu pirichu meiyuraan
Thorathi thorathi velukkuraan
Ulla kodhikkum neruppathaan
Urichi urichi edukkuraan
Males : Adanga adanga marukkuraan
Alanga kalanga midhikiraan
Poratti poratti edukkuraan
Paiyil puyala adaikkiraan
IN TAMIL
பாடகர்கள் : சத்யன், செந்தில் தாஸ் மற்றும் சரத் சந்தோஷ்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண்கள் : தீ முகம்தான்
யார் இவன்தான்
ஓர் அடிதான்
பார் இடிதான்
ஆண்கள் : நீ எதிரியா உதிரியா
பதறியே வா
இமைப்பதும் வெடி
இவன் நெருக்கடி
ஆண்கள் : வா மோதி பாரு
அடிச்சு மிதிச்சு
ஆட்டம் முடிக்கவா
வா வேட்டையாடு
ஆண்கள் : வெள்ளைதாடி வெளிச்சம் அடிக்க
போயி எண்ணிப்பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப
யார் இந்த ஆளு
இறங்கி புடிப்பான் எதிரி நரம்ப
ஆண்கள் : பிரிச்சு பிரிச்சு மேயுறான்
தொரத்தி தொரத்தி வெளுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்
உறிச்சு உறிச்சு எடுக்குறான்
ஆண்கள் : அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
புரட்டி புரட்டி எடுக்குறான்
பையில் புயல அடிக்கிறான்