Siriki Song Lyrics is the First Single Track from this Action-Thriller Film Kaappaan, Starring – Suriya, Mohan Lal, Arya, Sayyeshaa, Samuthrakani, Boman Irani, Poorna and Chiraj Jani playing the Lead Roles . The inimitable HarrisJayaraj strikes yet again along with KVAnand project produced by Lyca Productions. This Hit Song was written by S Gnanakaravel.
Singers : Senthil Ganesh and Ramani Ammal
Lyrics : S Gnanakaravel
Music Director : Harris Jayaraj
Chorus : Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus : Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus : Pachcha oodha manja vella
Machaan vandhanae machiniga thulla
Male : Hoiii
Chorus : Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus : Pachcha oodha manja vella
Machaan vandhanae machiniga thulla
Male : Hoiii
Chorus : Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus : Moochu keechu mutti chella
Inga machakaaran varaan paaru alla
Male : Hoii
Chorus : Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus : Ivan ichu thantha pichikumae moola
Ayyo manmadhanin kollu perapulla
Aaama manmadhanin kollu perapulla
Yamma manmadhanin kollu perapulla
Female : Raakaayi mookaayi
Kaakaayi raamaayi
Engadi poninga …soomaari
Claps : …………………….
Male : Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Male : Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Male : Vanaja karrupanoda
Oora menjaalae
Aana raajavoda senthu
Vella pulla pethaalae
Male : Kirija kovilathaan
Suthi vanthaalae
Aana jodi thedi aalilaama
kaanju ninaalae
Dhinamum roattu mela
Route viddum pokku nallaala
Avala vaala otta narukavandha
Kathir naandhaanlae
Female : Sirikki…yelaa….sirikki…
Male : Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Male : Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Whistling : ……………………………
Male : Kattampotta silukku satta
Mutti mela kaili katti
Vetta veli puyala pola
Suthi varra naaadodi
Male : Sappipotta panampazhama
Nattukkunikkum koramudi
Pachchapulla kanji kudikka
Naaathan ippo poochandi
Male : Vepangutchi marandha appatha
Un bokkaiyila pal molaikka vekkatta
Keppa cholam nellae pochaetha
Nee pizza thinnu pollangkaati ennatha
Chorus : Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Male : Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Male : Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Male : Kammakara kalathumedu
Nellu velaiyum pachcha kaadu
Kattadama molaichi ninna
Kalla thinga pora nee
Male : Othakodam thannipidikka
Malluku nikkum pombalainga
Othumaiya pongi ezhuntha
Odi varum cauvery
Male : Kaasu pavusu thooki kadaasu
Nee seththaalum vedipainga pattasu
Maasu mavusu ponaa varaadhu
Ada…avucha mutta omelettaaga maaraadhu
Chorus : Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Female : Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Female : Muttudhu keeri
Female : Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Male : Heyy vanaja karrupanoda
Oora menjaalae
Aana raajavoda senthu
Vella pulla pethaalae
Male : Kirija kovilathaan
Suthi vanthaalae
Aana jodi thedi aalilaama
Kaanju ninaalae
Dhinamum roattu mela
Route viddum pokku nallaala
Avala vaala otta narukavandha
Kathir naandhaanlae
Male : Kathiru…. ka ka kathiru
Kathiru…. ka ka kathiru
IN TAMIL
பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ரமணியம்மாள்
பாடலாசிரியர் : எஸ். ஞானகரவேல்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
குழு : தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
குழு : தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் குழு : பச்சை ஊதா மஞ்ச வெள்ள மச்சான் வந்தானே மச்சினிக துள்ள ஆண் : ஹோய்
குழு : தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் குழு : பச்சை ஊதா மஞ்ச வெள்ள மச்சான் வந்தானே மச்சினிக துள்ள ஆண் : ஹோய்
குழு : தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் குழு : மூச்சு கீச்சு மூட்டி செல்ல இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள ஆண் : ஹோய்
குழு : தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் குழு : இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
பெண் : ராக்காயி மூக்காயி காக்காயி ராமாயி எங்கடி போனீங்க….சோமாறி
கைதட்டல்கள் : ………………………………
ஆண் : ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
ஆண் : மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண் : வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
ஆண் : கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
பெண் : சிறுக்கி…ஏலா…. சிறுக்கி…
ஆண் : சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
ஆண் : மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
விசில் : …………………………..
ஆண் : கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
ஆண் : சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி
ஆண் : வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா நீ பீசா தின்னு போலாங்காட்டி என்னாத்தா
குழு : ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
ஆண் : சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
ஆண் : மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண் : கம்மாக்கரை களத்துமேடு நெல்லு விளையும் பச்ச காடு கட்டடமா மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ
ஆண் : ஒத்த குடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி
ஆண் : காசு பவுசு தூக்கி கடாசு நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு மாசு மவுசு போனா வராது அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது
குழு : ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
ஆண் : சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
பெண் : முட்டுது கீறி
ஆண் : மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண் : ஹேய் வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
ஆண் : கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
ஆண் : கதிரு….க க கதிரு கதிரு….க க கதிரு